இந்திய வரலாறு எனக்குள் ஏற்படுத்திய சலனங்கள் குறித்த மறுமொழிகள்

நந்தா இவரால்
நன்றி கீதா சாம்பசிவம். உங்களுடைய பல பதிவுகள் எனக்கு Insiration ஆக இருந்தது என்பது உண்மை.

//நல்ல முயற்சி நந்தா…

சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்கள் மற்றும் தமிழ வரலாறு போன்ற விசயங்கள் கூட செய்யலாம்.

தமிழ்நாடு வரலாறு பற்றி தொகுக்கலாம் என்ற எண்ணம் கூட உள்ளது நந்தா….
முயற்சிப்போம்…வாழ்த்துக்கள்… //

நன்றி J.K. கண்டிப்பாக முயற்சிக்கலாம். என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

J K இவரால்
நல்ல முயற்சி நந்தா…

சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்கள் மற்றும் தமிழ வரலாறு போன்ற விசயங்கள் கூட செய்யலாம்.

தமிழ்நாடு வரலாறு பற்றி தொகுக்கலாம் என்ற எண்ணம் கூட உள்ளது நந்தா….

முயற்சிப்போம்…

வாழ்த்துக்கள்…

கீதா சாம்பசிவம் இவரால்
மிக மிக அருமையான கட்டுரை. உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நந்தா இவரால்
நன்றி கார்த்திக்.

வாங்க உண்மைத் தமிழன், மாயன், வீ.எம், லட்சுமி ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

இத்தனை பேர் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. பொறுப்பும் கூடி இருக்கிறது.

லக்ஷ்மி இவரால்
நல்ல முயற்சி நந்தா. ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.

வீ. எம் இவரால்
நந்தா அவர்களே.. நல்ல முயற்சி. வெற்றிப்பெற வாழ்த்துக்கள். என்னால் முடிந்த தகவல்கள் கொடுத்து உதவ முயற்ச்சிக்கிறேன். வாழ்த்துக்கள். படிப்பதற்கு காத்திருக்கிறேன்.

வீ எம்

மாயன் இவரால்
வரவேற்கிறேன்.. வாழ்த்துக்கள்…

உண்மைத் தமிழன்(15270788164745573644) இவரால்
நந்தா அருமையான யோசனை.. தீர்க்கமான முடிவு. நல்லது செய்ய நினைத்துள்ளீர்கள். நல்லவிதமாகவே நடக்கும் என்று நான் நம்புகிறேன். எனக்கும் வரலாறு என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போதைய வரலாற்று உண்மை ஆய்வுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதுதான் எனக்குத் தொல்லை. மேலும் தமிழில் வரலாற்று உண்மைகள் மிக மிக அரிதாகவே இருக்கின்றன. படித்தாலும் தொடர்ந்து படிக்க முடியாத தமிழிலும் இருப்பது மிகக் கொடுமை. நீங்கள் தருகிறேன் என்று சொல்கிறீர்கள். கொடுங்கள். படிக்கத் தயாராக இருக்கிறேன் என்பதை நானும் சொல்லிக் கொள்கிறேன்.. வாழ்க நந்தா..

Anonymous இவரால்
// ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கூட, உணர்ச்சியின்றி மனப்பாடம் பண்ணி ஒப்பித்துக் காட்டி, 5 மார்க் நிச்சயம் என்ற அளவிலேயே பெருமைப் பட்டுக் கொண்டோம்(டேன்).//

What u said was 100% correct Nandha. I too was in the same state in my childhood.

//ஐரோப்பியர்களின் இந்திய ஆக்கிரமிப்பும், மறு விளைவாக இந்தியா மற்றும் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர போராட்ட வரலாறு குறித்தும், நான் உட்பட பலருக்கும் ஒரு தெளிவான முழு வரலாற்றுப் பிண்ணனி தெரிந்திருக்க வில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில, பல வரலாற்று விஷயங்களை அறிந்து வைத்திருந்தார்களேயொழிய, வருடங்களுடன் சேர்த்து வரலாற்று நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்திய கலாச்சார மற்றும் அரசியல் தாக்கங்களையும் முழுதாக தெரிந்திருக்க வில்லை.//

Probably you may be right. For the very long time i thought British only governed India. But later i came to know that they are not the First one who came to India First. But still i dont have clear idea about this.

I am really eagerly waiting for this. Thank you.

Karthik from Trichy.

நந்தா இவரால்
நன்றி சத்தியா. போர்களைப் பற்றிய உங்களது பதிவுகள் இதற்கு ஒரு முன்னோடி என்று சொல்லலாம்.

நன்றி சாந்தகுமார்,வெங்கட்ராமன்,பொன்ஸ்,ரவிசங்கர்.

//I would like to suggest one thing. You may be easily fallen into any kind of contraversy since its historical. So be carefule.

Eagerly expecting . Thank you.//

நன்றி. நீங்கள் சொல்வது சரியே. கண்டிப்பாக எந்த வித சர்ச்சைகளில்லாமல் எழுத முயல்கிறேன்.